இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நாக சைதன்யா நடிக்க உள்ளதன் மூலம், கோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். ஓக லைலா கோசம் மற்றும் மனம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்த நாக சைதன்யா, தற்போது சுதீர் வர்மா இயக்கத்திலான டோசெய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே, சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடிக்க நாக சைதன்யா ஒப்பந்தமாகி உள்ளார். அப்படம், தமிழி்ல் வெற்றி பெறும் பட்சத்தில், கோலிவுட்டிலும் அவர் வெற்றிக்கொடி நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.