தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைய யூத் ட்ரெண்டில், ட்ரெய்லர் வெளியிடுவதற்கு முன்பே டீஸர் வெளியிடுவது என்பது சம்பிரதாய நடைமுறை ஆன பின்பு அதற்கு மோகன்லால் படம் மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன..? அப்படித்தான் சில தினங்களுக்கு முன், தற்போது மோகன்லால் நடித்துவரும் 'என்னும் எப்பொழும்' படத்தின் டீஸர் வெளியானது. சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தில் 15 வருடங்கள் கழித்து மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் மஞ்சுவாரியர். இந்தப்படத்தின் டீஸர் தான் இப்போது கேரள ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.