'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தை பொறுத்தவரை சீனியர் ஹீரோக்களும் ஜூனியர்களும் இணைந்து நடிப்பதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்.. அந்த வகையில் மம்முட்டியுடன் 'இம்மானுவேல்' மற்றும் மோகன்லாலுடன் 'ரெட் ஒயின்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இளம் முன்னணி ஹீரோ பஹத் பாசில் இப்போது முதன் முறையாக இணைந்து நடிக்கவிருக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நையாண்டியாக உருவாகும் இந்தப்படத்தை இயக்குபவர் ஓர் அறிமுக இயக்குனர் தான்.