'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில், நடிகர் கமலஹாசன் விரைவில் ஒரு படத்தை நடித்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச கலைஞர்கள் பங்களிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, இந்தாண்டு நவம்பரில் துவங்கி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் நடித்து சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் படம், தமிழ், ஹிந்தி உள்ளி்ட்ட மொழிகளில் வெளியாகி பெரும்வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.