தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்சினிமாவின் சிறப்பம்சமே அதுதான். மலையாளத்தில் இருந்து இங்கே ஒரு ஹீரோயினை அழைத்து வந்து நடிக்கவைத்தால், அந்தப்படம் ஹிட்டாகும் என்பதும், அடுத்து அவர் தமிழில் தொடர்ந்து நடிக்கிறாரோ இல்லையோ தெலுங்கு திரையுலகம் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் என்பதும் அசின், நயன்தாரா காலத்தில் இருந்துதான் நாம் பார்த்து வருகிறோமே. அந்த வகையில் நிக்கி கல்ராணி தெலுங்கில் நடிக்க போகிறார் என்கிற செய்தியின் சூடு ஆறுவதற்குள், தமிழில் நடிக்க வந்துள்ள கீர்த்தி சுரேஷுக்கும் தெலுங்கில் இருந்து அழைப்பு வந்துள்ளது.