ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன், விரைவில் பட தயாரிப்பு நிறுவனம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷன், தற்போது மொகஞ்சதாரோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் துவங்க திட்டமிட்டுள்ள ஹிருத்திக் ரோஷன், அதற்காக, இயக்குநர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். சமீபத்தில், நிஷிகாந்த் காமத்தை சந்தித்துள்ள ஹிருத்திக், விரைவில், ஏ.ஆர்.முருகதாசையும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.