இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அண்மையில் இணைய தளங்களில் வெளியான ஆபாச படங்களில் இருந்த வசந்தமான நடிகைக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சினிமாவில் நடித்தது போதும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட தீர்மானித்திருக்கிறார். யாருடன் அவர் நெருக்கமாக இருந்த படங்கள் இணையத்தில் வெளியானதோ அவரைத்தான் மணக்க இருப்பதாகவும், இரண்டு குடும்பத்தினரும் திருமண பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. திருமணத்தை உறவினர்கள், நண்பர்களை மட்டும் அழைத்து நடத்தவும் முடிவு பண்ணியிருக்காங்களாம்.