‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்து 'தங்கமீன்கள்' படம் மூலம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியவர் இயக்குனர் ராம் தற்போது இவர் இயக்கிவரும் 'தரமணி' படத்தை தொடர்ந்து அடுத்து இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடிக்கிறார். 2௦010௦ல் நடித்த வந்தே மாதரம் படத்தை தொடர்ந்து ஐந்து வருடம் கழித்து மீண்டும் தமிழில் நேரடியாக நடிக்க இருக்கிறார் மம்முட்டி என்பது சந்தோஷமான விஷயம்தான்... மம்முட்டியின் ரீ என்ட்ரிக்கேற்ற கதையாக இது இருக்குமாம். யுவன் சங்கர் ராஜா தான் இந்தப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.