ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில், அஜய் தேவ்கனின் மனைவி கேரக்டரில், ஷ்ரேயா சரண் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக, தனது உடற்கட்டை அனைவரும் வியக்கும் அளவிற்கு வலு ஏற்றிருந்த அஜய் தேவ்கன், த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கிற்காக, பாமர மனிதன் தோ்ற்றத்திற்காக, தனது உடற்கட்டை, பெருமளவு மாற்றியுள்ளார். இந்த படத்தில், அஜய் தேவ்கனிற்கு ஜோடியாக, ஷ்ரேயா சரண் நடிக்க உள்ளார். போலீஸ் கேரக்டரில், தபு நடிக்க உள்ளார். ஸ்ரேயா, இதற்குமுன், 2013ம் ஆண்டு வெளிவந்த ஜில்லா காஜியாபாத் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது