தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் மிகப்பிரபல குடும்பமான நந்தமுரி ஹரி கிருஷ்ணாவின் வாரிசான நந்தமுரி கல்யாண் ராமின் அடுத்த படத்திற்கு ஷெர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷெர் என்றால் இந்தியில் சிங்கம் என்று அர்த்தம். அந்த குடும்பத்திற்கும் சிங்கத்திற்கும் அப்படி ஒரு இணைப்பு உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. அதற்கு காரணம், அந்த குடும்பத்தின் மற்றொரு பிரபலமான நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த படத்தின் பெயர் சிம்ஹா ஆகும். பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் லயன் ஆகும். தற்போது நந்தமுரி கல்யாண் ராமின் அடுத்த படத்திற்கு ஷெர் என்று பெயர். ஆக அந்த பிரபல குடும்பம் சிங்கத்தின் பல மொழி பெயர்களிலும் படம் எடுத்து ஹிட் கொடுத்து கொண்டிருக்கிறது.