ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மில்க் இயக்குனரின் கரகாட்ட படத்தில் நடிக்கிறார் நாட்டாமையின் வாரிசு ஹீரோயின். ரொம்ப ஆர்வக்கோளாறான நடிகை, மில்க் இயக்குனரின் முதன்மை இணை இயக்குனர் போன்று நடிப்பு தவிர மற்ற வேலைகளிலும் மூக்கை நுழைக்கிறாராம். மில்க் இயக்குனரிடம் பல வருடங்களாக உதவியாளர்களாக இருக்கும் சீனியர்களை ஓரம் கட்டியதோடு. அதை ஏன் அப்படி பண்ணினீங்க, இதை ஏன் இப்படி பண்ணீங்கன்னு குறை சொல்வதோடு அதை செய்யுங்க, இதை செய்யுங்கன்னு உத்தரவும் போடுகிறார். மில்க் இயக்குனரும் நடிகையின் பேச்சுக்கு முக்கியத்தும் கொடுப்பதால் இணை, உதவி இயக்குனர்கள் நடிகையின் டார்ச்சரை பொறுத்துக்கிட்டு வேலை செய்வதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.