ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சித்தியின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மலையாள இளம் தயாரிப்பாளர் நிறைய படங்களை தயாரித்தார். தற்போதும் 3 படங்களை தயாரித்து வருகிறார். இளம் தயாரிப்பாளர் தமிழில் தயாரித்த எந்த படமும் லாபம் தரவில்லை. ஆனால் அவர் மலையாளத்தில் தயாரிக்கும் எல்லா படங்களும் ஹிட்டாகின்றன. கேரளாவில் சம்பாதித்து தமிழ்நாட்டில் வீணாக்குகிறார் என்று மலையாள மீடியாக்கள் அவரை போட்டு தாக்குகின்றன. இதனால் சித்தியுடன் இணைந்து தயாரிக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்து வருகிறாராம் இளம் இயக்குனர்.