தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிறுத்தை தம்பியும் மங்களகரமான மேனன் நடிகையும் நடிக்கும் கொம்பு முளைத்தவன் படத்தின் ஷூட்டிங் முழுக்க காரைக்குடியில நடந்துச்சு. எடுத்து முடிச்ச படத்தை போட்டுப் பார்த்தில் சில காட்சிகள் சரியாக இல்லையாம். இதனால் அந்த காட்சிகளை திரும்ப எடுக்க முடிவு செய்தார்கள். திரும்பவும் எல்லோரையும் காரைக்குடி கூட்டிட்டுப்போனால் நிறைய செலவாகும்ணு சென்னை புறநகர்ல செட்டிநாடு டைப்புல ஒரு வீட்டை பிடிச்சு சீன்களை திருப்பி எடுத்தாங்களாம். இதனால சில லட்சங்கள் வீண் செலவாம். இயக்குனரு மேல கடுப்புல இருக்காரு தயாரிப்பாளரு.