'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அர்ஜூன் கபூர், ஷிமின் அமின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அர்ஜூன் நடித்த தீவர் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத போதிலும், படத்தின் அவரின் நடிப்பு, பலராலும் பாராட்டப்பட்டது. அர்ஜூன் கபூர், யஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷிமித் அமின் இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளார். ஷக் தே இந்தியா, ராக்கெட் சிங் சேல்ஸ்மேன் ஆப் தி இயர் மற்றும் ஆப் தக் ஷப்பான் உள்ளிட்ட ஹிட் படங்களை, ஷிமித் அமின் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.