ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பஜ்ரங்கி பைஜான் படக்குழுவினருக்கு, சல்மான் கான் பிரியாணி விருந்து படைத்துள்ளார். சல்மான் கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்து வரும் பஜ்ரங்கி பைஜான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படக்குழுவினர் அனைவருக்கும், சல்மான் கான் பிரியாணி விருந்து படைத்துள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள தல அஜித்தும், தான் நடிக்கும் படத்தின் குழுவினர்களுக்கு, அவ்வப்போது பிரியாணி விருந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.