'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தில், ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட்டிற்கு, சுவாஸ்திகா முகர்ஜி அதிர்ச்சி முத்தம் அளித்துள்ளார். திபாகர் பானர்ஜி, இந்த காட்சியை உணர்ச்சிப்பூர்வமாக படமாக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக, சுஷாந்த் அமைதியாக நின்றிருக்கும்போது, அதற்கு பின்னால் நின்ற சுவாஸ்திகா, சுஷாந்தின் கன்னத்தில், திடீரென்று முத்தமிட்டு விடுவார். அப்போது, சுஷாந்திற்கு ஏற்படும் உணர்வை, உண்மையாக பதிவுசெய்ய வேண்டும் என்பதனடிப்படையிலேயே, இந்த காட்சியை திட்டமிட்டு படமாக்கியதாக இயக்குநர் திபாகர் பானர்ஜி கூறினார். படத்தில் அந்த காட்சி சிறப்பாக வந்துள்ளதாகவும் பானர்ஜி கூறினார்.