ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உணர்ச்சிகள் என்பதை பொறுத்தவரையில், ஹோமோசெக்சுவல்ஸ் மற்றும் ஹெட்டிரோசெக்சுவல்ஸ் என வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் ஒன்றுதான் என்று பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் கருத்து தெரிவித்துள்ளார். கேங்ஸ் ஆப் வாஸிபுர் படத்தில், தனது கேரகடர் குறித்து பல்வேறுவிதமான சர்ச்சை தகவல்கள் பரவியிருந்த நிலையில், மனோஜ் பாஜ்பாயின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. மனோஜ் பாஜ்பாய், தற்போது, ஹன்சல் மேத்தா இயக்கத்தில் அலிகார் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.