ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்பை :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, வித்யா பாலன் கூறியதாவது, இந்த ஆண்டில், பல படங்களில் நடிக்க உள்ளேன். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்கள் தான் என்னை அதிகமாக தேடி வருகின்றன. ஆனால், இதுவரை எந்த பயோபிக் படத்தில் நடிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று வித்யாபாலன் கூறியுள்ளார்.