Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பெற்றோருடன் ஒப்பிடுவது தவறு : அக்ஷரா ஹாசன்

02 பிப், 2015 - 11:19 IST
எழுத்தின் அளவு:

நடிப்பில் தன்னை, எனது பெற்றோருடன் ஒப்பிடுவது பொருத்தமான ஒன்று அல்ல என்று அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார். உலக நாயகன் கமலஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன், விரைவில் வெளிவர உள்ள ஷமிதாப் என்ற பாலிவுட் படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில், அக்ஷரா, அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். இதுகுறித்து, அக்ஷரா ஹாசன் கூறியதாவது, நடிப்பில், எனது பெற்றோர் கமலஹாசன் மற்றும் சரிகா பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு முன், ஒன்றும் இல்லாதவள். அவர்களது நடிப்பிற்கும், என்னுடைய நடிப்பையும் ஒப்பீடு செய்வது என்பது தேவையில்லாத ஒன்று. அவர்கள் நிகழ்த்திய சாதனைகளை, என்னால் செய்ய முடியுமா என்பதே, பலத்த சந்தேகமாக உள்ளது. எனக்கு, அவர்களது ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்பதே, எனது விருப்பமாக உள்ளதாக அக்ஷரா ஹாசன் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in