நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள சோனம் கபூர், தன் திறமையால் மட்டுமே, முன்னேற விரும்புவதாக கூறியுள்ளார். எக்காரணம் கொண்டும், எந்நேரத்திலும், அப்பாவின் (அனில் கபூர்) பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று சோனம் கூறியுள்ளார். டோலி கி டோலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, சோனம், பேட்டில் ஆப் பிட்டோரா படத்தில் நடிக்க உள்ளார்.