ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடித்துள்ள ஷமிதாப் இந்திப் படத்தை பால்கி இயக்கி உள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் வருகிற 6ந் தேதி ரிலீசாகிறது.
தனுஷ், அக்ஷரா, பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் என தமிழ்நாட்டு கலைஞர்கள் அதிகம் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகூட சென்னை கல்லூரி ஒன்றில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.