அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இருவருக்கும் கடந்த மாதம் 23ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் தூதராக இருந்த த்ரிஷாவுக்கு அந்த அணியையே வாங்க ஆசை வந்ததாகவும், அவருக்காக வருண் மணியன் சென்னை அணியை வாங்க இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதனை வருண் மணியன் மறுத்து விட்டார்.