தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில மாதங்களாகவே பெங்களூர் டேஸ் படத்தினை தெலுங்கில் பிவிபி சினிமாஸ் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகின, இந்த படத்தை “பொம்மரிலு” படத்தை இயக்கிய பாஸ்கர் இயக்குவதாகவும் படத்தின் நாயகனாக சித்தார்த் நடிக்கப் போவதாகவும் வதந்திகள் பரவின. தற்போது இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றூப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சித்தார்த், பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என்று அவர் கூறிவிட்டார். தற்போது பெங்களூர் டேஸ் படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான ப்ரீபுரொடக்ஷன் வேலைகள் மட்டும்தான் நடந்து வருகிறதாம் மற்றபடி படத்தை இயக்கப்போவது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் என எதையும் முடிவு செய்யவில்லையாம், கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.