ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துல்கர் சல்மான் நடித்துள்ள படங்களை கவனித்து பார்த்தால் சில படங்களில் அவருடன் ஏதாவது ஒரு மோட்டார் பைக்கும் ஒரு உடன்பிறவா சகோதரன் போலவே நடித்திருக்கும்.. 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ணபூமி' என்கிற படத்தில் சூப்பரான ஆர்மி பைக்கில் சுற்றிவருவார். கடந்தவருடம் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படத்தில் கூட பைக் சாம்பியனாக நடித்திருந்தார்..
இந்த விஷயங்களை பார்த்தவர்களுக்கு தற்போது அவர் காஸ்ட்லியான பைக் வாங்கியிருப்பது ஒன்றும் ஆச்சர்யத்தை தராது. இதன் விலை ஜஸ்ட் எட்டு லட்சம் தான்.. அதற்குமேல் விளைகொருத்து வாங்கினால் அப்பா திட்டுவாரோ என்னவோ.. ஆனால் பைக்கை வாங்கியதுமே மணிக்கு 1௦௦ கி.மீ ஸ்பீடில் நண்பர்களுடன் ஒரு ஜாலி ரைடும் போய்வந்துவிட்டார் துல்கர் சல்மான்.