தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுவனை கடந்த சில தினங்களுக்கு முன் சிரஞ்சீவி எம்.என்.ஜே.மருத்துவமனையில் சென்று சந்தித்தார். இந்த சிறிய வயதில் இப்படி ஒரு கொடிய நோய்க்கு ஆளாகியிருக்கும் அந்த சிறுவன் சிரஞ்சீவியின் தீவிர ரசிகன் என்பது தெரிந்தவுடனே அச்சிறுவனை சந்திக்க சென்றுவிட்டார் சிரஞ்சீவி.
மருத்துவமனையில் அச்சிறுவனுடன் நீண்ட நேரம் சிரஞ்சீவின் படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்து அதன்பின் என்னுடைய 150வது படத்தில் உனக்கும் ஒரு கதாபாத்திரம் உண்டு என்று உறுதியளித்துள்ளார்.