பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தில் தடக்னே டூ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்கு, அனுஷ்கா சர்மா, டான்ஸ் ஆடியுள்ளார். சிக்னி சாமெலியில் காத்ரீனா கைப், பெவிகால் சே படத்தில் கரீனா கபூர் மற்றும் கிக் படத்தில் நர்கிஸ் பஹ்ரி உள்ளிட்டோர், ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியதன் மூலம், பாலிவுட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த பட்டியலில், தற்போது அனுஷ்கா சர்மாவும் இணைந்துள்ளார். தில் தடக்னே டூ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலில், அனுஷ்கா, கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். இந்தாண்டின் சிறந்த ஐட்டம் பாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக, அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.