மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
பீகே படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, அமீர் கான், துங்கல் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், அமீரின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மல்யுத்த வீரராக இருந்து பின் பயிற்சியாளராக மாறி, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில், வீரர்கள் பதக்கம் பெற உறுதுணையாக இருந்த மஹாவீர் போகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த படமே, துங்கல் ஆகும். சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி மற்றும் கிரே தாடியுடன், இப்படத்தில் அமீர் கான் நடித்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில், மஹாவீர் போகத்தின் பயிற்சியின் பலனாக, அப்போதைய அரசு, அவருக்கு இரண்டு முறை துரோணாச்சார்யா விருது வழங்கி கவுரவித்தது. மூன்றாவது முறை வழங்க முன்வந்தபோதும், அதை பெற மறுத்தவர் போகத் என்பது குறிப்பிடத்தக்கது.