'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ஹவாய்ஜாதா படத்திற்காக, ஆயுஷ்மான் குரானா, 5 டிகிரி செல்சியஸ் குளிரில் நடித்துள்ளார்.
இந்தியாவில் விமானத்தை வடிவமைத்து, ரைட் பிரதர்ஸ்களுக்கு முன் வெற்றிகரமாக இயக்கி காட்டிய ஷிவ்கர் தல்பதேவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, ஹவாய்ஜாதா படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங், ராஜ்கோட்டில் அதிகாலை 5 மணியளவில் படமாக்கப்பட்டது. அந்த நேரத்தில், ஷாட்ஸ் மற்றும் சட்டை மட்டும் அணி்ந்தபடி, 5 டிகிரி செல்சியஸ் குளிரில், ஆயுஷ்மான் குரானா நடித்துள்ளார்.