டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புதிதாக வந்திருக்கும் மில்க் காமெடி நடிகர் பிரகாச இசை அமைப்பளார் நடித்த பேய் படத்துக்கு பிறகு சம்பளத்தை ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என்று உயர்த்தி விட்டாராம். ஒரு படத்துக்கே சில ஆயிரம் வாங்கியவர். திருடனுடனும், போலீசுடனும் சகவாசம் வைத்த பிறகு படத்துக்கு இத்தனை லட்சம் என்று கேட்டார். இப்போது ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என்று கேட்கிறாராம். "அண்ணே ஒரு நாளைக்கு அஞ்சாரு படம் வருதுண்ணே... எப்படிண்ணே... என்னால நடிக்க முடியும். அதை அவாய்ட் பண்றதுக்குத்தான் சம்பளத்தை கூட்டிக் கேட்குகிறேன் அப்படியிருந்தும் சமாளிக்க முடியலேண்ணே..." என்று விளக்கம் சொல்கிறார் மில்க். "மில்க்குல வாட்டரை கலந்த காலம் மாறி... வாட்டர்ல மில்க்கை கலக்குற காலமாகிப்போச்சு"ன்னு புலம்புகிறார் மில்க் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர் ஒருவர்.