நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சினிமா உலகைப்பொறுத்தவரை எத்தகைய முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படம் ஒரே மாதத்தில் வெளியாவது எனபது அரிதான விசயம்தான். ஒரு படம் வெளியாகி அடுத்த இரண்டொரு மாதங்களுககு பிறகுதான் அடுத்த படத்தை வெளியிடுவார்கள். ஆனால், தனுஷ் தற்போது நடித்துள்ள ஷமிதாப், அனேகன் என்ற இரண்டு படங்களுமே பிப்ரவரியில் வெளியாகிறது. தற்போதைய நிலவரப்படி அஜீத்தின் என்னை அறிந்தால் பிப்ரவரி 5-ந்தேதியில் வெளியாக இருக்கிறது. அதற்கடுத்த நாள் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள ஷமிதாப் வெளியாகிறது. ஆனால் அப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் அதாவது பிப்ரவரி 13-ந்தேதியே அனேகன் வெளியாகிறது.