'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, விடுமுறையை, அமெரிக்காவின் மியாமி நகரில், உற்சாகமாக, தனது சகோதரர்களுடன் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, மியாமி நகரில், சகோதரர்களுடன் இருந்தது, வீட்டில் இருந்தது போன்றது போன்றே இருந்தது. மியாமியில் ஒரு வீடு இருப்பதை போலவே தான் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.