ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிலன் டாக்கிஸ் படத்திலிருந்து, ஆதித்யா ராய் கபூர் விலகியுள்ளார். இயக்குநர் திக்மான்சு துலியா இயக்கத்தில், மிலன் டாக்கிஸ் படம் உருவாகி வருகிறது. துலியா, இந்த படத்தில், ஆதித்யா ராய் கபூர் நடிக்க வேண்டுமென்று விருப்பப்பட்டு, ஆதித்யாவை ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில், துலியாவிற்கும், ஆதித்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு ஆதித்யா ராய் கபூர் பொருந்தவில்லை என்று தற்போது துலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆதித்யா ராய் கபூருக்கு பதிலாக நடிக்கும் புதிய நடிகர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.