தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முகமது அசாரூதீனின் மனைவி சங்கீதா பிஜ்லானி கேரக்டரில், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இயக்குநர் ஆண்டனி டி ஷோசா, முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதீனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில், முதலில் கரீனா கபூர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கரீனா , உத்டா பஞ்சாப் படத்தில் பிசியாக இருந்ததால், அவரால், அந்த கேரக்டரில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில், பிஜ்லானி கேரக்டரில், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.