தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
ஜன்னத் -2 படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமான ஈஷா குப்தா, சிறிது காலம் படங்கள் இல்லாமல் தவித்து வந்தார். இதனிடையே ஹம்ஷாகல்ஸ் படம் தனக்கு மீண்டும் பிரகாசிக்க வாய்ப்பு அளிக்கும் என்று நம்பிய அவருக்கு ஏமாற்றத்தையே அளித்தது. பின், சிறிதுகாலம், அவர் திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், பேபி படத்தில் இடம்பெற்ற குத்துப்பாட்டில் நடனமாடினார். இது அவரது வீட்டு உதவியாளர் கொடுத்த அறிவுரையின்படி அவர் அந்த பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.