தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆக்ஷன் ஜாக்சன் படம் சராசரி வெற்றியை மட்டும் சந்தித்த நிலையில், ஷிவாய் படத்தின் சூட்டிங்கை, அஜய் தேவ்கன் துவக்கியுள்ளார். இதுவரை நடிகராக மட்டுமே இருந்து வந்த அஜய் தேவ்கன், ஷிவாய் படத்தின் மூலம், இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கனடா, போலந்து, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.