‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி இயக்கவிருக்கும் சிவம் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தேனி நடிக்கப்போகிறார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிந்தோம். சிவம் படத்தில் நாயகியாக ரஷி கண்ணா நடிக்கப்போகிறாராம். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் எதுவும் வரவில்லையென்றாலும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து ரஷி கண்ணாவை இப்படத்தில் நடிக்க வைக்கப்போவதாக கூறியுள்ளார்கள். இவர் இதற்கு முன்பு நாகார்ஜுனாவின் மனம் மற்றும் ஊகலு குசகுசலாட்தே என்ற படங்களில் நடித்துள்ளார். நாயகன் ராம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ”பண்டக சேஸ்கோ” படம் முடியும் தருவாயில் உள்ளது. சமீபத்தில்தான் இந்த படத்தில் முதல் போஸ்டர்கள் வெளியாகின.