‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வெற்றி இசை அமைப்பாளர் நடித்த முஸ்லிம் பெயர் கொண்ட படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க ஒரு பெரிய நடிகர் தயாராக இருக்கிறார். தமிழில் இயக்கிய இயக்குனரே தெலுங்கிலும் இயக்க இருக்கிறார். இதற்காக தெலுங்கு ஹீரோ இயக்குனருக்கு தமிழில் வெற்றி இசை அமைப்பாளர் கொடுத்த சம்பளத்தை விட நான்கு மடங்கு சம்பளம் கொடுக்க சம்மதித்திருக்கிறார். இதை அறிந்த வெற்றி இசை அமைப்பாளரின் தயாரிப்பு மனைவி படத்துக்கான தெலுங்கு உரிமத்தின் விலையையும் கணிசமாக உயர்த்தி கேட்கிறாராம். இதனால் படம் தொடங்காமல் முடங்கி கிடக்கிறதாம். "இவர்களும் எனக்கு ஒழுங்காக சம்பளம் தரவில்லை. இன்னொரு இடத்திலிருந்து வருவதையும் கெடுக்கிறார்கள்" என்று புலம்பித் திரிகிறார் இயக்குனர்.