இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி வரும் ராக்கி ஹேண்ட்சம் படம், அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரியன் சூப்பர்ஹிட் படமான தி மேன் ப்ரம் நவ் ஹியர் படத்தின் ரீமேக் ஆக, ராக்கி ஹேண்ட்சம் உருவாகி வருகிறது. நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன், நதாலியா கவுர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக, ஜான் ஆபிரஹாம், கொரிய ராணுவத்தினர் கையாளும் பயிற்சி உள்ளிட்டவைகளில் கற்றுத்தேர்ந்துளளது குறிப்பிடத்தக்கது.