ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
பாலிவுட்டின் ஹாட்டான குத்தாட்ட நடிகை மல்லிகா அரோரா கான். தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பாளராகவும் இருக்கும் மல்லிகா, தில்சே, ஹவுஸ்புல்-2, தபாங் உள்ளிட்ட பல படங்களில் ஒரு பாட்டுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நடிப்பில் சுத்தமாக எனக்கு ஆர்வமில்லை, முழுமனதோடு நடிக்கவில்லை, அதேசமயம் ஒரு நல்ல தயாரிப்பாளராக நிறைய படங்களை தயாரிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.