‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக எடுக்கும் பட்சத்தில், மதுபாலா கேரக்டரில் நடிக்க தான் விருப்பப்படுவதாக, பல்லவி ஸ்ரத்தா கூறியுள்ளார். இதுகுறித்து, பல்லவி ஸ்ரத்தா கூறியதாவது, பாலிவுட்டில் நான் விரும்பும் நடிகை மதுபாலா. அவரது வாழ்க்கையும் இனிமையாக அமைந்துள்ளது. அவரது வாழ்க்கையை, படமாக எடுக்கும் பட்சத்தில், அதில் தான் நடிக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார். பல்லவி ஸ்ரத்தா, தற்போது, ஹவாய்ஜாதா படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.