ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒய்.ஜி. மகேந்திரன், நடிகர் திலகம் சிவாஜியுடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களை தொகுத்து, "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நடிகை லட்சுமி, இந்த புத்தகத்தை வெளியிட்டார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை, அவரது வீட்டில் சந்தித்த ஒய்.ஜி. மகேந்திரன், அவருக்கு நான் சுவாசிக்கும் சிவாஜி புத்தகத்தை பரிசளித்தார்.