இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்த படம் பேங் பேங். இந்தப்படத்திற்கு பிறகு ஹிருத்திக் ரோஷன், மொகஞ்சதரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அஸ்தோஷ் இயக்கிவரும் இப்படத்தில், ஹிருத்திக் ஜோடியாக முகமூடி ஹீரோயின் பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாலிவுட்டில் பூஜா அறிமுகமாகும் முதல்படம் இது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும்வேளையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு, அதாவது 2016 ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தான் இப்படம் ரிலீஸாகும் என இப்படத்தை தயாரிக்கும் யுடிவி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஹிருத்திக் இந்தாண்டு எந்தபடமும் வெளிவராது என தெரிகிறது.