இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொங்கல் பண்டிகையையட்டி சின்னத்திரை சேனல்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. அதில் புதிய திரைப்படங்கள் முதலிடத்தைப் பிடிக்கிறது. மெட்ராஸ், இரும்புக்குதிரை, சிகரம்தொடு, வானவராயன் வல்லவராயன், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் ஆகியவை திரைக்கு வந்து சில மாதங்களேயான படங்கள்.
காலை
10.00 சகுனி (கார்த்தி, ப்ரணிதா)
10.00 உழைப்பாளி (ரஜினி, ரோஜா)
11.00 விவசாயி (எம்ஜிஆர், கேஆர்விஜயா)
கலகலப்பு (விமல், சிவா, அஞ்சலி, ஒவியா)
இரும்புக்குதிரை (அதர்வா, ப்ரியா ஆனந்த்)
மெட்ராஸ் (கார்த்தி, கேத்ரின் தெரசா)
என்றென்றும் புன்னகை (ஜீவா, த்ரிஷா)
பகல்
1.00 வானத்தைப்போல (விஜயகாந்த், மீனா)
1.30 வேலாயுதம் (விஜய், ஹன்சிகா)
2.00 சிகரம் தொடு (விக்ரம்பிரபு) மோனல் கஜ்ஜார்)
வடகறி (ஜெய், சுவாதி)
சந்திரமுகி (ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா)
2.30 சுப்பிரமணியபுரம் (சசிகுமார், ஜெய், சுவாதி)
மாலை
4.30 கோச்சடையான் (ரஜினி, தீபிகா படுகோனே)
4.30 வில்லன் (அஜீத், மீனா)
5.00 வானவராயன் வல்லவராயன் (கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார்)
5.00 வேல் (சூர்யா, அசின்)
5.30 அரிமா நம்பி (விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த்)
6.00 வேலையில்லா பட்டதாரி (தனுஷ், அமலாபால்)
6.00 மான்கராத்தே (சிவகார்த்திகேயன், ஹன்சிகா)
இரவு
7.00 புன்னகை மன்னன் (கமல், ரேவதி)
7.00 தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் (விஜய் வசந்த், ரெஜினா)
7.30 தில்லாலங்கடி (ஜெயரம் ரவி, தமன்னா)
10.00 ஆரண்ய காண்டம் (சம்பத்ராஜ், யாஸ்மின்)