மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
பிகே படம் பார்த்தேன், சிறப்பாக இருந்ததாக, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். இதுகுறித்து, அக்ஷய் குமார் கூறியதாவது, பிகே படம் பார்த்தேன், சிறப்பாக இருந்தது. அனைவரும் என்ஜாய் பண்ணி படம் பார்க்கின்றனர். பிகே படத்தை, தான் நடிக்கும் ஓ மைகாட் படத்துடன் ஒப்பிடுவது தேவையில்லாத ஒன்று என்று அக்ஷய் கூறினார்.