பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிறுவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று பேட்மேன் தொடர். இதுவரை கார்டூன் வடிவில் ஒளிபரப்பாகி வந்த பேட்மேன் தொடர் கார்டூன் நெட்ஒர்க் சேனலில் அனிமேஷன் தொடராக ஒளிப்பாகிறது. வருகிற 15ந் தேதி பொங்கல் முதல் காலை 11.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் இது ஒளிப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.
ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு தனிக்கதை இருக்கும். ஒரு பிரச்சினை வரும் அதை பேட்மேன் எப்படி தன் சக்தி மூலம் தீர்க்கிறார் என்கிற வடிவில் அந்த கதைகள் இருக்கும். ஹாலிவுட் தரத்தில் இந்த அனிமேஷன் சீரியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் கார்டூன் நெட்ஒர்க் சேனல் சிறுவர்களை கவரும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் முதல் நிகழ்ச்சியாக பேட்மேன் அனிமேஷன் தொடர் ஒளிபரப்பாகிறது.