பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
போஸ்டர் பாய்ஸ் என்ற மராத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமான ஸ்ரேயாஸ் தல்பதே, விரைவில் இயக்குநர் ஆக உள்ளார். இதுகுறித்து ஸ்ரேயாஸ் தல்பதே கூறியதாவது, அமீர் கான் மற்றும் பர்ஹான் அக்தரே, எனது ரோல்மாடல் ஆகும். அவர்கள் எவ்வாறு இரு துறைகளிலும் பிரகாசிக்கின்றனர் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இயக்குநர் ஆவது குறித்து, நண்பர் நிகில் மகாஜனிடம் வெகுநாட்கள் கலந்துரையாடியுள்ளேன். அவர் கொடுத்த உற்சாகத்தின் பேரிலேயே, இயக்குநர் முடிவு எடுத்துள்ளதாக தல்பதே கூறினார்.