'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
இஞ்சி இடுப்பழகி இலியானாவிடம், சார்மி என்ற வார்த்தையை கூறுங்கள்; அவ்வளவு தான், வானத்துக்கும், பூமிக்கும், தாம் தூம் என குதித்து, உங்களை உண்டு, இல்லை என ஆக்கி விடுவார். இலியானா எங்கு சென்றாலும், மேக் - அப் பெட்டியுடன் செல்வதாகவும், எப்போதும், ஓவர் மேக் - அப்புடன் அலைவதாகவும், சமீபத்தில் ஸ்டேட்மென்ட் விடுத்திருந்தார், சார்மி. இத்தனைக்கும், பாலிவுட்டில் இலியானாவுக்கு இருக்கும் கிராக்கி கூட, சார்மிக்கு இல்லை. இதனால், கடும் டென்ஷனான இலியானா, அவள் மட்டும் என் கையில் கிடைக்கட்டும் என, பயங்கர கோபத்துடன் மும்பை பக்கம் சுற்றுகிறாராம்.