ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லக் இந்தி படத்தில் இம்ரான்கானுடன் நடித்தபடி என்ட்ரியான ஸ்ருதிஹாசனுக்கு தொடக்கமே பரபரப்பாக இருந்தது. காரணம், அந்த முதல் படத்திலேயே அவர் பிகினி உடைதரித்து கலக்கினார். இந்தியில் பல படங்களுக்கு பிறகும் பிகினி உடைதரிக்க அச்சப்படும் நடிகைகளுக்கு மத்தியில் ஸ்ருதியின் இந்த அதிரடி பிரவேசத்துக்கு பாலிவுட் டைரக்டர்கள் அமோக வரவேற்பும் கொடுத்தனர்.
அதனால், அதிரடி கதாநாயகி வேடம் என்றாலே ஸ்ருதிஹாசன்தான் என்றாகி விட்டது. இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என்றும் நடிக்கத் தொடங்கிய ஸ்ருதிஹாசன், தற்போது எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களாக வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தான் டூயட் பாடிய அதே ஹீரோவுடன் அதற்கடுத்த படத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆடவேண்டும் என்று சொன்னாலும் மறுப்பதில்லை ஸ்ருதி. உடனே ஓகே சொல்லி விடுகிறார்.