'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கரன் ஜோஹர் தயாரிப்பில் அக்ஷய் குமார் - சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகிவரும் பிரதர்ஸ் படத்தில், கரீனா கபூர், ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார். குத்துச்சண்டை தொடர்பான இந்தபடத்தின் படப்பிடிப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தயாரிப்பாளர் கரீனாவின் ஐட்டம் டான்ஸ், தயாரிப்பாளர் கரன் ஜோஹரின் விருப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.