ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராக் ஆன் இசை நிகழ்ச்சி மூலம், ரசிகர்களை தன்பால் ஈர்த்துள்ள பின்னணி பாடகர் பர்ஹான் அக்தர், அடுத்து தொடர்நிகழ்ச்சிகளுக்காக, மூன்று மாதம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஜனவரி மாதத்தில், பெல்காம், டில்லி, கோல்கட்டா, பெங்களூரு மற்றும் ராஞ்சி நகரங்களில் இசைநிகழ்ச்சி நடத்த உள்ள பர்ஹான், பிப்ரவரி மாதத்தில், கோவா, அலகாபாத், ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளான துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும், மார்ச் மாதத்தில், குவைத் மற்றும் அமெரிக்காவின் சில நகரங்களிலும் இசைநிகழ்ச்சிகள் நடத்த பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். அவரது இசைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துவோமாக...